பெரிய பவுலர்.. சின்ன பவுலர்ன்னு பாக்காம கதகளி ஆடுறாருய்யா மனுஷன் – இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி!

‘சூரியகுமார் யாதவ் ஒரு பேட்டிங் அதிசயம்’என்று புகழாரம் சுற்றி இருக்கிறார் விராட் கோலி. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்றிருக்கிறது. 6 புள்ளிகளுடன் தனது குரூப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்து விட்டது என்று கூறலாம். இந்திய அணிக்கு துவக்க ஜோடி சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் […]

“அங்க தொட்டு இங்க தொட்டு கிங் கோலிட்ட வந்துடீங்க” அடுத்த உலகக்கோப்பைல இவங்க இரண்டு பேருக்கும் டீம்ல இடமிருக்குமா? – விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து தேர்வுக்குழு தலைவர் பேட்டி!