இலங்கை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவிருக்கிறது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கண்டி பல்லக்கலே மைதானத்தில் இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. டெஸ்ட் தொடருக்குப் பின்னர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படவிருக்கிறது. இதற்காக நடைபெறும் கூட்டத்தில் தேர்வுக் குழுத் தலைவர் […]