தோனி இருந்த வரைக்கும் எல்லாம் நல்லா போச்சு.. அப்புறம் வந்த யாருமே ஒழுங்கா கேப்டன்ஷி பண்ணல – முன்னாள் கேப்டன் காட்டம்!

2011ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லிமிடெட் ஒவர் போட்டிகளில் என்ன செய்திருக்கிறது? என்று கடுமையாக சாடி இருக்கிறார் நீங்கள் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலககோப்பை, 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என இந்திய அணி கடைசியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது. அதன்பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் சோக்கர்களாக இந்திய அணி […]