ட்விட்டரில் தன் ரசிகருகளுக்கு ஜடேஜா கூறியது

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிர்ப்பாக சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை தொம்சம் செய்தார் இதனால் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கூறியது : Dreams is not what you see in sleep is the thing which doesn't let you sleep #hardwork #MOMtrophy pic.twitter.com/O4gwzvmufj — […]