“ரோகித் சர்மா போட்ட மாஸ்டர் பிளான்” சவுத் ஆப்பிரிக்காவ காலி பண்ண, என்ன வச்சு பிளான் பண்றாங்க – அக்ஸர் பட்டேல் சொல்லும் சீக்ரெட்!

சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் திட்டம் இதுதான் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அக்சர் பட்டேல். டி20 உலக கோப்பையில் நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியை தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் தனது குரூப்பின் புள்ளிபட்டியலில் […]