ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சை சமாளிக்க இதை மட்டும் பன்னுங்க போதும்… இந்திய வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் !!

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சாகின் அப்ரிடிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று மாஸ்டர்  பிளாஸ்டர் சச்சின் பாடம் எடுத்துள்ளார். டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நம்பவர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டி அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் […]