இது எல்லாம் ஒரு ஷாட்டா..? சின்ன பையன் கூட இப்படி விளையாட மாட்டான்; விராட் கோலியை கடுமையாக விமர்சித்த கவுதம் கம்பீர் !!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தேவையே இல்லாமல் தனது விக்கெட்டை பறிகொடுத்ததை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தனமாக காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெறும் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக […]