பெரிய பிரச்சனையே இவர் மட்டும் தான்… இவர மட்டும் அசால்டா நினைச்சிடாதீங்க; பாகிஸ்தான் அணியை எச்சரித்த பயிற்சியாளர் !!

மோசமான பார்மில் இருப்பதால் விராட் கோலியை பாகிஸ்தான் வீரர்கள் குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம் என பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளரான சாக்லின் முஸ்தாக் அறிவுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 27ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே மிக அதிக […]