வீடியோ: புவனேஸ்வர் குமார் ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி

தற்போது இந்தியாவில் ஐபில் தொடர் 10 வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் 24-ஆம் லீக் போட்டியில் ஐதராபாத்துக்கு புனேவும் மோதியது. 177-ரன் இலக்கை துரத்திய புனே, முதலில் ரஹானே மற்றும் ஸ்மித் விக்கெட்டை இழக்க தடுமாறியது. அதன் பிறகு த்ரிபதியிடம் ஜோடி சேர்ந்த மகேந்திர சிங்க் தோனி, எதிரணி பந்துவீச்சை சின்னாபின்னம் ஆக்கினார். பல நாட்களுக்கு பிறகு பார்மிற்கு வந்து ரீ-என்ட்ரி கொடுத்து, அவரை பிடிக்காதவரகளுக்கு பதிலளித்தார். அந்த போட்டியின் போது ஐதராபாத் பந்து வீச்சாளர் புவேனஸ்வர் […]