முதல் குவாலிஃபயர் போட்டி!!! ஹைதராபாத் – சென்னை அணிகள் மோதல்!!! சென்னை சூப்பர் கிங்க்ஸின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (மே 22) இரவு 7 மணியளவில் நடைபெறும் முதல் குவாலிஃபயர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டு சிறந்த அணியாகத் திகழ்கிறது. அந்த அணியில் கேப்டன் தோனி, ராயுடு, வாட்சன் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ள அந்த அணி, சிறந்த பேட்டிங் அணியாகவும் திகழ்கிறது. எனவே பேட்டிங் […]