தமிழ் மொழி கற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய சிங்கம் இம்ரான் தாஹிர்… கொண்டாடும் ரசிகர்கள் !!

தமிழ் மொழி கற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய சிங்கம் இம்ரான் தாஹிர்… கொண்டாடும் ரசிகர்கள் ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், தமிழ் மொழியை கற்றுக்கொள்ள பயிற்றுனர் ஒருவரை நியமித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து […]