விரேந்திர சேவாக்கை திட்டினாரா விராட் கோஹ்லி…? கடுப்பில் ரசிகர்கள்

விரேந்திர சேவாக்கை திட்டினாரா விராட் கோஹ்லி…? கடுப்பில் ரசிகர்கள் தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் கடைசி போட்டி நடைபெற்று கொண்டிருந்த போதே, ஐ.பி.எல் 2018ம் ஆண்டில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது. கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் (27.01.2018) தான் ஏலமும் நடைபெற்றது. இந்திய வீரர்கள் போட்டியில் கவனம் செலுத்தியது போல் பல்லாயிரம் மைல்கல் கடந்து இந்தியாவில் […]