கடுப்பில் கண்டபடி பேசும் மிட்செல் ஜான்சன் !!

கடுப்பில் கண்டபடி பேசும் மிட்செல் ஜான்சன் ஐ.பி.எல் 2018 ஏலத்தில் தான் விலை போகாதது குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த […]