ஐ.பி.எல் ஏலம் கேவலமானது…. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றச்சாட்டு !!

ஐ.பி.எல் ஏலம் கேவலமானது…. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றச்சாட்டு ஐ.பி.எல் டி.20 தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்காக நடத்தப்படும் ஏலம் அவமானகரமானது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் […]