ரோகித் சர்மா ஒழுங்கா ஆடலன்னா, அதுக்கு அவரோட பேட்டிங் சரியில்லை.. ஐபிஎல்ல குறை சொல்லாதீங்க; ஐபிஎல் பலருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கு – கம்பீர் பேட்டி!

ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு வாரம்; இதை யாரும் குறை சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பீர். டி20 உலக கோப்பையில் இந்திய அணி அறையிறுதியோடு தோல்வியடைந்து வெளியேறியதை தற்போது வரை ரசிகர்கள் பலர் மறக்கவில்லை. தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்கள் இதுவரை நிற்கவில்லை. ரோகித் சர்மா 116 ரன்களையும், கே எல் ராகுல் 128 […]