ஐபில் 2018: கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் வைக்காமல் ஆடிய டாப் 5 வீரர்களின் பட்டியல்!!

ஐபில் 2018 பல சுவாரஸ்ய தகவல்களை நமக்கு அளித்திருக்கிறது. அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஏலம் போன பணத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக அடியவர்கள். ஐபில் 2018ம் ஆண்டுக்கான ஏலம் பலறையையும் ஆச்சர்ய படுத்தியது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனட்கட், மனிஷ் பாண்டே, KL ராகுல் போன்ற வீரர்களின் ஏல மதிப்பு 10 கோடிக்கும் மேலாக சென்றது வியப்படைய செய்தது. ஆனால் அதிக விலைபோன அனைவரும் சோபித்தார்களா என்றால் இல்லை என்பதே உண்மை. வெகுசில […]