இந்திய வீரர்களின் முறியடிக்க முடியாத 5 சாதனைகள்

கிரிக்கெட் சகாப்தம் ஆரம்பித்த நொடியில் இருந்தே பல சாகசங்கள் நிகழ்த்தப்பட்ட வருகின்றன. அதில் பலவன முறியடிக்கப்பட்டும் படைக்கப்பட்டும் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதுப்புது சாதனைகள் படைக்க பட்டாலும் அதில் சிலவற்றை முறியடிக்க முயற்சிகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இந்திய வீரர்கள் படைத்துள்ளனர். அதில் முறியடிக்க முடியாத சாதனையாக கருதப்படும் சாதனைகளை இக்கட்டுரையில் காண்போம். 1. தொடர்ந்து அதிக மெய்டன் ஓவர்கள் கிரிக்கெட் உலகில் தங்களது திறமையை நிரூபிக்க ஏதுவான போட்டி டெஸ்ட் போட்டிகள் ஆகும். அதில் […]