ரஞ்சிக் கோப்பை 2017/18 : பதான் சகோதரர்கள் அசத்தல், ரெய்னா சொதப்பல்

இந்தியாவின் முதல் தரப் போட்டித் தொடரான ரஞ்சிக் கோப்பைத் தொடர் 4 நாட்களுக்கு முன் துவங்கியது. 4 பிரிவுகளாக பிரிவிற்க்கு 7 அணிகள் வீதம் 28 அணிகள் கலந்து கொண்டு முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆரம்பித்த 3 நாட்களிலேயே பல அற்புத புள்ளி விவரங்கள் தொடர்ந்து வருகின்றன. டெல்லி அணிக்காக கௌதம் கம்பிர் 40ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச அணியின் பேட்ஸ்மேன் பிரசாந்த் சோப்ரா பஞ்சாபிற்கு எதிராக முச்சதம் கண்டு, இந்த […]