ரொம்ப ஆச்சரியமா இருக்கு… இந்த பையன எப்படி எடுக்காம விட்டாங்கனே தெரியல; டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !!

ரொம்ப ஆச்சரியமா இருக்கு… இந்த பையன எப்படி எடுக்காம விட்டாங்கனே தெரியல; டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சூரியகுமார் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமளித்தாலும் இவர் அணியில் சேர்க்கப்பட்டது இந்திய அணிக்கு பலமாக அமைத்துள்ளது என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரை போன்று, டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்சிப் தொடர் கடந்த இரண்டு வருடங்களாக […]