இடுப்பில் ஸ்கேன் எடுக்க இருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஓல்ட் ட்ராபோர்டில் லங்காஷயர் மற்றும் யார்க்ஷயர் அணிக்கு இடையிலான போட்டியின் போது இடுப்பு வலி காரணமாக மைதானத்தை விட்டு விலகினார். யார்க்ஷயர் அணிக்கு எதிராக பந்துவீசி கொண்டிருக்கும் போது இடுப்பு வழியால் அவர் கீழே விழுந்தார். இதனால் அவர் மைதானத்தை விட்டு உடனே வெளியேறினார். ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதால் அவர் திரும்ப மைதானத்தினுள் வரவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் அன்டேர்சனுக்கு இது 4வது காயம். கடந்த டிசம்பரில் இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் […]