“இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்துவதற்கு வாய்ப்பே இல்லை” இயன் சேப்பல் கருத்து

ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு மிக குறைவான வாய்ப்பே உள்ளது இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. இதற்கான டி20 போட்டிகள் ஜூலை மாதம் துவங்குகிறது. போட்டிக்கான வீரர்கள் பரிசோதிக்க பட்டு, பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் இந்திய […]