இது மட்டும் உண்மையா இருந்தா வேற லெவல்… 35 வருடம் யாராலும் நெருங்க முடியாத வரலாற்றில் இடம்பெறும் பும்ராஹ் !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டால் 35 வருட சாதனை முறியடிக்கப்படும். இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (ஒத்திவைக்கப்பட்ட போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.   இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சி போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி […]