உலககோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆடப்போகிறார் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்?

தற்போது 23 வயதாகும் இளம் வேகப்பந்து ஜோப்ரா ஆர்ச்சர், சஸ்செஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்காக 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் இங்கிலாந்து அணியில் இடம் பெறுவாரா என்பது குறித்து அணியின் கேப்டன் அயன் மோர்கன் கூறியுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர் பிறப்பில் பார்படன் நாட்டை சேர்ந்தவர். அண்டர் 19 உலககோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்பு தான் தந்தையின் நாடான பிரிட்டிஷ் க்கு இடம் பெயர்ந்தார். இங்கிலாந்து […]