விராட் கோலி, சூர்யகுமார் இல்லை; 5 பேர் கொண்ட டி20 ட்ரீம் அணி – ரிஷப் பண்ட் தேர்வு!

தனது கனவு அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இல்லாமல் ஐந்து பேர் கொண்ட அணியை தேர்வு செய்து இருக்கிறார் ரிஷப் பண்ட். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மணிமகுடம் சேர்த்து வருபவர் சூரியகுமார் யாதவ், மேலும் இறுதி வரை நின்று இந்திய அணிக்கு போராடி பல வெற்றிகளை பெற்று தந்து வருபவர் விராட் கோலி. இருவரையும் தவிர்த்து விட்டு தற்போது நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை நினைத்துக்கூட […]