முக்கியமான போட்டிகளில் தோல்வியை தழுவி இந்தியா இன்னொரு தென் ஆப்பிரிக்காவாக மாறி வருகிறது என்று விமர்சித்திருக்கிறார் கபில் தேவ். கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற பிறகு, 9 வருடங்களாக ஐசிசி நடத்தும் எந்த ஒரு கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் வரை முன்னேறுகிறது. ஆனால் அதில் படுமாசமாக தோல்வியை தழுவி வெளியேறி விடுகிறது. வழக்கமாக தென் ஆப்பிரிக்க அணி உலககோப்பை […]