டி20 கிரிக்கெட் தொடர்: தமிழகத்திற்கு எதிராக 48 பந்தில் சதம் அடித்த கருண் நாயர்

டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசிய கருண் நாயர் தமிழக அணிக்கெதிரான டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சையத் முஷ்டாக் அலி டி20 லீக் தொடரான இதில், மண்டலம் வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஐதராபாத், ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கோவா அணிகள் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாடு அணி தனது முதல் மூன்று […]