இலங்கை டெஸ்ட் போட்டிகளில் கருண் நாயர் கிடையாது !

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் தற்போது ஐந்து ஒரு நாள் போட்டிகளும் ஒரே ஒரு டி20 போட்டிகளும் விளையாடுகிறது. இதில் இரண்டு ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்து உள்ளது நடந்து முடிந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முதல் ஒரு நாள் போட்டிகள் மழை காரணமாக ஆட்டம் கைவிட பட்டது பிறகு நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் முடிவடைந்ததும் இந்திய அணி இலங்கை […]