நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டி, இந்தியாவின் சிறந்த 11 பேர் அணி

நியூசிலாந்து அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஒருநாள் தொடர் முடிந்துள்ள வேலையில் டி20 தொடர் நாளை டெல்லி பெரொஷா கோட்லா மைதானத்தில் துவங்கவுள்ளது. ஒருநாள் தொடரில் எப்போதும் இந்தியாவின் கை ஓங்கி இருந்தாலும், இதுவரை நடந்த டி20 போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி எ8ப்போதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 6 முறை டி20 […]