இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து – மன்னிப்பு கேட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்

இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக தாம் வருந்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கெவின் துரந்த் தெரிவித்துள்ளார். இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக தாம் வருந்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கெவின் துரந்த் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரரான கெவின் துரந்த் கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இந்த பயணம் குறித்து அமெரிக்காவில் பேட்டியளித்த அவர், அறிவு மற்றும் அனுபவத்தில் இந்தியா 20 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக […]