மத்த பேட்ஸ்மேன்களெல்லாம் தான்தோன்றித்தனமாக செயல்பட்டபோது கே.எல் ராகுல் மட்டும் தான் பொறுப்பாக விளையாடியுள்ளார் ; முன்னாள் வீரர் பாராட்டு !!

மத்த பேட்ஸ்மேன்களெல்லாம் தான்தோன்றித்தனமாக செயல்பட்டபோது கே.எல் ராகுல் மட்டும் தான் பொறுப்பாக விளையாடியுள்ளார் ; முன்னாள் வீரர் பாராட்டு.. மத்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் சிந்திக்காத ஒன்றை கே எல் ராகுல் சிந்தித்து செயல்படுத்தியுள்ளார் என கே எல் ராகுலின் சிறப்பான ஆட்டம் குறித்து முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக வளம் வந்த கே.எல் ராகுல் 2022 ஐபிஎல் தொடருக்கு பின் ஏற்பட்ட காயம் மற்றும் கொரோனா தொற்று ஆகிய […]