கேப்டனாக இருந்து கெத்து காட்டியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கோஹ்லி !!

கேப்டனாக இருந்து கெத்து காட்டியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கோஹ்லி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற இழந்த நிலையில், தற்போது இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளிலும், ஹாட்ரிக் வெற்றி […]