இந்திய கேப்டன் கோஹ்லியை சிறுத்தையுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் வீரர் அக்தர் !!

இந்திய கேப்டன் கோஹ்லியை சிறுத்தையுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் வீரர் அக்தர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், சிறுத்தையுடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கோஹ்லி […]