ஐபில் 10: போட்டி 37: ஐதராபாத் vs கொல்கத்தா – டாஸ் மற்றும் அணிகள் விவரம்

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் 37வது போட்டியில் ஐதராபாத்துடன் மோதவுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு அணியும் ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால், முதல் இரண்டு இடங்களுக்கு சண்டை போடும். டாஸை வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது. அணிகள் விவரம்: சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், மொய்சஸ் ஹென்றிக்ஸ், யுவராஜ் சிங்க், நமன் ஓஜா, […]