3 மட்டமான ரன் அவுட் கிடையாது… நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் முக்கிய காரணம்; க்ரூணல் பாண்டியா வேதனை !!

3 மட்டமான ரன் அவுட் கிடையாது… நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் முக்கிய காரணம்; க்ரூணல் பாண்டியா வேதனை எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது. 16வது ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் லக்னோ – மும்பை இந்தியன்ஸ் இடையேயான எலிமினேட்டர் பொட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற […]