நீ எப்படியோ பந்து வீசு, ஆனா கண்டிப்பா இதை செய்; ஷேன் வார்னே கூறியரகசியத்தை வெளியிட்ட குல்தீப் யாதவ் !!

உன் முகத்தில் புன்னகையை தான் பார்க்க வேண்டும் என்று ஷேன் வார்னே கூறியதாக குல்தீப் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தோனியின் ஓய்விற்குப் பிறகு இவருடைய பந்துவீச்சு எக்ஸ்பைரி ஆகிவிட்டது என்ற கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான குல்தீப் யாதவ்,உண்மையில் தோனி ஓய்வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை.     இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் […]