நாங்கள் கண்டிப்பாக பென் ஸ்டோக்ஸை இழப்போம் – அஜிங்க்யா ரஹானே

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10-வது தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஐபில்-யின் லீக் போட்டிகளின் முடிவில் 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது புனே அணி. முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ், 3வது இடத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் 4வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தின் தொடர் வெற்றிகளால் துவண்டு போன புனே அணி, பிளே-ஆப் […]