ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார் !!

ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார் வெற்றி, தோல்வி, ஏற்றம், தாழ்வு என்பது எல்லாம் விளையாட்டில் சகஜமான ஒன்று தான் என்று இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தவான் சொதப்பியதால், அவருக்கு பதிலாக அடுத்த இரண்டு போட்டியிலும் களமிறக்கப்பட்ட கே.எல் ராகுலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக விளையாடவில்லை. இதனையடுத்து இவர் மீது விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது. டெஸ்ட் தொடருக்கு […]