இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர்

இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர் இந்திய அணி அனைத்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் ஒரு கலக்க கலக்கிக் கொண்டிருக்கிறதும் அதிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அபிரிவிதமான அளவு முன்னேறி இருகிறது. பேட்டிங் பற்றி கூறவே வேண்டாம். அனைத்து விதமான போட்டிகளிலும் 7 விக்கெட் வேளை பேட்டிங் ஆடர் இருக்கிறது நம்மிடம். ஆனால், பீல்டிங்கில் ஒரு செம்ம யூனிட்டாக இறந்த […]