மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மயங்க் மார்கண்டே

தற்போது நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் 20 வயதான லெக் ஸ்பின்னர் மயங்க் மார்கண்டே, தனது ஐபில் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத அளவில் தொடங்கியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் அற்புதமாக பந்து வீசி 7 விக்கெட்டுகள் எடுத்த மயங்க் மார்கண்டே ஊதா நிற தொப்பியை தட்டி சென்றார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி துவண்டு போய் இருந்தாலும், மயங்க் மார்கண்டே […]