அஸ்வின் ஒரு உதவாக்கரை, அவருக்கு பதில் திறமை வாய்ந்த என் கணவரை தேர்ந்தெடுங்கள்

‘அஷ்வினுக்குப் பதில் இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னியை தேர்வு செய்யலாம்,’ என, கருத்து தெரிவித்து சர்ச்சை கிளப்பியுள்ளார் மயான்ட்டி லாங்கர். தென் ஆப்ரிக்க மண்ணில் நடக்க உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ‘சீனியர்’ அஷ்வின், ஜடேஜாவுக்குப் பதில், ‘சுழல்’ வீரர்களாக சகால், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி மற்றும் ‘டிவி’ தொகுப்பாளினி மயான்ட்டி லாங்கர், ‘டுவிட்டரில்’ செய்தி வெளியிட்டார். https://twitter.com/Langer_Mayanti/status/944585557509750785 […]