சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸி நியமனம்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பேரின்பமாக அமையும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தனது பந்தம் என்றும் மாறாத ஒன்று எனவும் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதை போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மைக் ஹஸ்ஸியை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது. 42 வயதான மைக்கேல் ஹஸ்ஸி தற்போது தமிழ்நாடு […]