“எனது அணியில் ஹார்திக் பாண்டியாவிற்கு இடம் இல்லை” முன்னாள் இந்திய வீரர்

இங்கிலாந்துடன் ஆட இருக்கும் இந்திய அணி குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது பிளேயிங் லெவெனில் ஹார்திக் பாண்டியாவிற்கு இடம் என தெரிவித்துள்ளார். விராத் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. இதில் டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. இந்திய அணிக்காக 10 டெஸ்ட் […]