மீண்டும் தோனியை இந்திய அணியில் இணைக்க திட்டம், இந்த முறை ஆலோசகர் பதவி கிடையாது !!

மீண்டும் தோனியை இந்திய அணியில் இணைக்க திட்டம், இந்த முறை ஆலோசகர் பதவி கிடையாது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்கிய பொறுப்பில் தேர்ந்தெடுப்பதற்கு பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இருதரப்பு தொடரில் புலியை போல் பாயும் இந்திய அணி, ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கிய போட்டிகளில் வழக்கம் போல் மண்ணைக் கவ்வியது. குறிப்பாக நடந்து முடிந்த 2022 டி20 உலக […]