பொளந்து கட்டிய சின்ன தல சுரேஷ் ரெய்னா; ட்விட்டரில் கொண்டாடும் சென்னை ரசிகர்கள் !!

பொளந்து கட்டிய சின்ன தல சுரேஷ் ரெய்னா; ட்விட்டரில் கொண்டாடும் சென்னை ரசிகர்கள் ஐ.பி.எல் டி.20 தொடரில் மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை […]