உடனே டெஸ்ட் பிளேயிங் லெவனுக்குள் வரதுக்கு இவர் ஒன்னும் ரிஷப் பண்ட் இல்லை; வெளியே உக்கார வைங்க – புதிய வீரரை பற்றி பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

இஷான் கிஷனுக்கு இன்னும் அனுபவம் போதாது. உடனடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசியுள்ளார் எம் எஸ் கே பிரசாத். இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்டுள்ள இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்து […]