இனி எந்த பிரயோஜனமும் இல்லை… அடுத்த தொடரில் மும்பை அணி இவரை கழட்டிவிடும்; முன்னாள் வீரர் உறுதி !!

2023 ஐபிஎல் தொடரில் நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்குமா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா விளக்கமாக பேசியுள்ளார். 2022 ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.   இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முக்கிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேபோன்று தனது அணிக்கு முக்கியம் என்று […]