“ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடினமாக போராடவேண்டும்” இந்திய கேப்டன் ரஹானே

பெங்களூருவில் நடந்த ஆப்கானிஸ்தான் இந்தியா இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுகுறித்து, இந்திய கேப்டன் ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு, தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக ஆடியது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. அதில் ஷிகர் தவான், முரளி விஜய் இருவரும் […]