மூன்றாவது முறையாக தந்தை ஆனால் முரளி விஜய்!!

இந்திய கிரிக்கெ வீரர் முரளி விஜய் மற்றும் அவரது மனைவி நிகிதாவிற்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடட்டார். தனது முதல் குழந்தையான நிவான் பிறந்த குழந்தையை கையில் வைத்துள்ள அந்த ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். Two Rockstars!! One introducing the other to the world ?. Feeling Blessed?. #grateful #lovetoall #moretolife pic.twitter.com/1dPJtSpcK9 — […]