இலங்கை அணியுடனான போட்டியில் இந்திய அணியில் மாற்றம்

இந்த வருடம் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்ததில் இருந்து அடுத்தடுத்து இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என அனைத்து அணிகளைய்ம் நொருக்கி அனைத்து தொடர்களையும் வென்றெடுத்து தனிக்காட்டு ராஜாவாக நடமாடி வருகிறது இந்தியா. தற்போது மீண்டுல் இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. 3 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் […]