இதுவரை அதிக சிக்சர்கள் அடித்த முதல் பத்து அணிகள்

கிரிக்கெட் ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும்  ஆட்டத்தில் அந்த பவுண்டரி ஃபோர் மற்றும் சிக்சர்கள் பறக்கும் போது பார்வையாளர்களுக்கு  கண்களுக்கு விருந்தாகவும் பொழுது போக்காகவும் அமையும். கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக 1877 ஆம் ஆண்டு முதல் முறையாக விதிகள் வகுத்து விளையாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் இருந்து தற்போது வரை உள்ள அணிகள் வரை அதிகமாக அடித்த முதல் பத்து அணிகள் பின் வரும் கீழிருந்து மேலே. 10. பங்களாதேஷ் […]